கண்ணாடியை உடைத்த காட்டு யானை-வைரலாகும் வீடியோ!

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுடன் வனப்பகுதிகள் சென்ற வாகன கண்ணாடியை காட்டு யானை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் வீடியோ வைரல் ஆகின்றது.

Trending News