கிணற்றில் விழுந்த குட்டி - பரிதவித்த தாய் யானை!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் குட்டி யானை ஒன்று விழுந்தது. அப்போது, தாய் யானை கிணற்றை விட்டு செல்லாமல் வட்டமடித்து நின்ற நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின் தானே தனது குட்டியை மீட்டுக்கொண்டு வன பகுதிக்குள் சென்றது.

  • Jul 10, 2024, 08:08 PM IST

Video ThumbnailPlay icon

Trending News