இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.
Funny Monkey Video: குட்டி குரங்கு தனது இறந்த தாயின் உயிரற்ற உடலைப் பற்றிக்கொண்டு அழுவதை சித்தரிக்கும் இந்த வீடியோ இதயத்தை உலுக்கும் வகையில் உள்ளது.