காலாவதியான மாத்திரைகள் - மக்கள் கொதிப்பு!

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயிலில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ரத்தக் கொதிப்பு நோயாளிக்குக் காலாவதியான மாத்திரைகளை வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News