Fact Checking நாடு முழுவதும் பரவலாக வேண்டும்

சமூக வலைதள செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக ஊடகவியலாளர் முகமது ஜுபேருக்கு விருது

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டிற்கான ‘கோட்டை அமீர் மதநல்லிணக்க விருது’ சமூக வலைதள செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக ஊடகவியலாளர் முகமது ஜுபேருக்கு வழங்கப்பட்டது.

Trending News