பாஜக - இந்து மக்கள் முன்னணி இடையே கடும் மோதல்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பாஜகவினருக்கும், இந்து மக்கள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சண்டையின் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News