இரண்டு மாத உழைப்பு வீண்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனவேதனை

ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தில் நாகர்ஜுனா இடம்பெற்றுள்ள காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News