சுசித்ராவுக்காக வைரமுத்து போட்ட பதிவு! பற்றி எரியும் மோதல்! இதுக்கு இல்லையா ஒரு End..?

பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டரில் பாடகி சுசித்ராவை மறைமுகமாக மனநிலை சரியில்லாதவர் என்பது போல சாடியுள்ளது கடும் சர்ச்சையாகியுள்ளது. என்ன தான் நடக்கிறது? சுசித்ராவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே என்ன தான் சிக்கல்?

Video ThumbnailPlay icon

Trending News