"திமுகவை நம்பி வாக்களித்து மக்கள் ஏமாந்துவிட்டனர்"

அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென திமுக கூறியதை நம்பி வாக்களித்து மக்கள் ஏமாந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா பிறந்தநாளையொட்டி நடந்த விழாவில் அவர் இதை கூறினார் 

Trending News