ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது-ரகுபதி!

ஆளுநர் மாளிகையில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

  • Oct 26, 2023, 05:49 PM IST

Video ThumbnailPlay icon

Trending News