Funny Wedding Video: ஒரு திருமண விழாவில் நடக்கும் ஒரு விஷயத்தால் மாப்பிள்ளைக்கு கிடைத்த ஷாக்கின் வீடியோ இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.