‘ஏய்... வேண்டாம்... விட்டுடு’: பந்தா காட்டி பல்வு வாங்கிய சிறுவன்

Baby Funny Video: வைரலான இந்த வீடியோவில் குழந்தையை பார்த்து நாய் குரைப்பதை காண முடிகின்றது. அது குழந்தைக்கு பிடிக்கவில்லை. நாய்க்கு பாடம் கற்பிக்க, குழந்தை நாயை நோக்கி நடக்கத் துவங்குகிறது.

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

Trending News