India vs Afghansitan 1st ODI : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் தரம்சாலா மைதானத்தில் மோதும் முதல் ஓடிஐ போட்டியில் ஆடுகளம் எப்படி இருக்கும்?, இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம்.
Hardik Pandya Fitness : பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தனது பிட்னஸை ஹர்திக் பாண்டியா நிரூபித்ததாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் மீண்டும் காயத்தில் சிக்கியிருக்கிறார். இதனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.
Shubman Gill : இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மான் கில், டெஸ்ட் கேப்டன்கள் மத்தியில் சிறப்பான சாதனையை படைத்துள்ளார். 101 டெஸ்ட் கேப்டன்கள் மத்தியில் சுமார் 99 கேப்டன்கள் இந்த பட்டியலில் சுப்மான் கில்லுக்கு கீழ் உள்ளனர்.
India vs Afghanistan ODI Ticket : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் வரும் ஜூன் 20ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 3வது ஓடிஐ போட்டியில் விளையாட இருக்கின்றன. இப்போட்டிக்கான டிக்கெட் வரும் ஜூன் 7ஆம் தேதி விற்பனையாகிறது. டிக்கெட் எடுப்பது எப்படி?, டிக்கெட்டின் விலை எவ்வளவு?, டிக்கெட் எடுப்பது எளிதா? என்பதை இதில் காணலாம்.
India vs Afghanistan Test : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 6) நடைபெறும் நிலையில், இப்போட்டியை எங்கு, எப்போது காணலாம்?, பிளேயிங் லெவன் கணிப்பு உள்ளிட்ட விவரங்களை அனைத்தையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
IND vs AFG : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் நடப்பு ஜூன் மாதத்தில் மூன்று ஓடிஐ போட்டிகளில் விளையாடும் நிலையில், விராட் கோலி காயம் காரணமாக 2 வாரக்காலம் ஓய்வில் இருக்கப்போவதாக தெரிகிறது. விராட் கோலி காயம் காரணமாக 2 வீரர்களுக்கு இந்திய அணியில் வாழ்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்தியா ஏ அணி மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய குர்னூர் பிரார்க்கு தற்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் யார் என்று பலரும் தற்போது தேடி வருகின்றனர்.
Team India: இந்தியா - ஆப்கானிஸ்தான் தொடர் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 3 வீரர்களை பிசிசிஐ புறக்கணித்துள்ளது. எனவே அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம். அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
தற்போது ஒருநாள் தொடரில் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா உள்ளனர். ஆனால் இப்போதைய ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா சில போட்டிகளில் விளையாடவில்லை.
Who Is Gurnoor Brar : இந்திய டெஸ்ட் மற்றும் ஓடிஐ ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ள குர்னூர் பிரர் யார்...? ஐபிஎல் தொடரில் பெரியளவில் விளையாடாத அவர் எப்படி இந்திய அணிக்கு தேர்வானார்? என்பதை இங்கு காணலாம்.
IND vs AFG Squad Announcement : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஓடிஐ மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஸ்குவாடை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் ஜடேஜா, ஷமி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
Rishabh Pant : இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஷப் பண்ட்டை விடுவிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியை இங்கு அலசலாம்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் போட்டி தொடங்குகிறது.
IND vs AFG One Off Test: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய ஸ்குவாடை தேர்வு செய்ய, தேர்வுக்கு வரும் மே 19இல் கூடுகிறது. இந்த போட்டியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை இங்கு காணலாம்.
Afghanistan Tour Of India 2026: இந்தியா மற்றும் ஆப்கானிதான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.
AFG vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த எளிமையான விஷயங்களை செய்தாலே வெற்றி உறுதியாகிவிடும். அதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
India vs Afghanistan: இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றில் வரும் ஜூன் 20-ம் தேதி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் விளையாடுகிறது.
Super Over Rules: நேற்றைய ஆப்கானிஸ்தான் போட்டியில் முதல் சூப்பர் ஓவரிலேயே ரோஹித் சர்மா ரிட்டயர்ட் ஆன நிலையில், அவர் இரண்டாவது சூப்பர் ஓவரில் இறங்கியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
IND vs AFG 3rd T20 Super Over: இந்தியா - ஆப்கானிஸ்தான் 3ஆவது டி20 போட்டியின் இரண்டாவது சூப்பர் ஓவரில், ரோஹித் சர்மாவின் புத்திசாலித்தனமான யோசனையால் வெற்றி கிடைத்தது. அதை இதில் விரிவாக காணலாம்.
IND vs AFG 3rd T20 Highlights: பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்தது
IND vs AFG 3rd T20: இன்றைய போட்டியில் ஜித்தேஷ் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சனை விளையாட வைப்பது சரியாக இருக்காது என இந்திய மூத்த வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
IND Vs AFG 3rd T20: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா 2 மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.