English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • தமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
  • Bank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்!
  • வாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு
  • வெடிபொருட்களுடன் பிடிபட்ட சென்னை பெண்: ஓடும் ரயிலில் சிக்கிய ஜெலடின் குச்சிகள்
  • Farmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு! சென்னை SC அதிரடி உத்தரவு!
  • தமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • Tamil News
  • Savings Account

Savings Account News

SBI Internet Banking: 2 நிமிடங்களில் வீட்டில் இருந்த படி எவ்வாறு பதிவு செய்வது
SBI Feb 13, 2021, 12:23 PM IST
SBI Internet Banking: 2 நிமிடங்களில் வீட்டில் இருந்த படி எவ்வாறு பதிவு செய்வது
SBI Internet Banking: இணைய வங்கிக்கு முன், உங்கள் சேமிப்புக் கணக்கில் ஒரு மொபைல் எண் பதிவு செய்யப்பட வேண்டும்.
SBI Green PIN: மிகவும் பயனளிக்கும் இந்த PIN-ஐ உருவாக்கும் எளிய வழிகள் உங்களுக்காக
State Bank of India Jan 26, 2021, 03:41 PM IST
SBI Green PIN: மிகவும் பயனளிக்கும் இந்த PIN-ஐ உருவாக்கும் எளிய வழிகள் உங்களுக்காக
வாடிக்கையாளர்கள் இப்போது ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங், ஐவிஆர் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சேனல்கள் மூலம் டெபிட் கார்டு பின்னை உருவாக்க முடியும்.
Instant Loan Apps: கவனம் போனால் பணம் காலி, வாடிக்கையாளர்களை எச்சரித்தது SBI
State Bank of India Jan 22, 2021, 01:44 PM IST
Instant Loan Apps: கவனம் போனால் பணம் காலி, வாடிக்கையாளர்களை எச்சரித்தது SBI
தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அவை பகிரப்பட்டால், அதை தவறாக பயன்படுத்தி, மோசடி நபர்கள் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் காலி செய்துவிடக்கூடும் என்று வங்கி கூறியுள்ளது.
SBI-யின் எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? முழு விவரம் உள்ளே
State Bank of India Jan 21, 2021, 01:48 PM IST
SBI-யின் எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? முழு விவரம் உள்ளே
SBI தனது டெபிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வசதியை துவக்கியுள்ளது. இது ATM-ம்மில் நடக்கும் மோசடிகளை தடுப்பதில் உதவி செய்கிறது.
SBI-யை விட சேமிப்புக் கணக்கிற்கு அதிக வட்டி வழங்கும் இரண்டு வங்கிகள்!
Banks Interest Rates Jan 17, 2021, 07:10 AM IST
SBI-யை விட சேமிப்புக் கணக்கிற்கு அதிக வட்டி வழங்கும் இரண்டு வங்கிகள்!
சேமிப்புக் கணக்கில் எந்த வங்கி அதிக வட்டி செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. இந்த இரண்டு வங்கிகளும் சேமிப்புக் கணக்கிற்கு அதிக வட்டியை வழங்குகிறது! 
SBI Savings Account: SBI சேமிப்புக் கணக்கைத் திறப்பதற்கான முழு செயல்முறை இதுவாகும்
State Bank of India Dec 31, 2020, 10:52 AM IST
SBI Savings Account: SBI சேமிப்புக் கணக்கைத் திறப்பதற்கான முழு செயல்முறை இதுவாகும்
SBI Savings Account: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சேமிப்பு கணக்கு இணைய வங்கி போட்டி வட்டி விகிதங்கள், சிறப்பு ஊதிய கணக்கு, மொபைல் வங்கி மூலம் வங்கி எளிதாக்குதல் மற்றும் லாபகரமான புள்ளிகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கான வெகுமதிகளை வழங்குகிறது.
சேமிப்பு வங்கி கணக்கில் 6 வகைகள் உள்ளன, தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்கவும்!
Savings Bank Account Dec 28, 2020, 03:58 PM IST
சேமிப்பு வங்கி கணக்கில் 6 வகைகள் உள்ளன, தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்கவும்!
Savings Bank Account: நீங்கள் சேமிப்பு வங்கி கணக்குகளில் பணத்தை வைத்திருந்தால், அதைப் பற்றிய முழுமையான தகவலும் உங்களிடம் இருக்க வேண்டும், ஏனென்றால் உங்கள் சேமிப்புக் கணக்கு உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் நஷ்டத்தில் இருக்கக்கூடும்.
உங்களிடம் 2 வங்கி கணக்கு இருக்கா?.. அப்போ இதை உடனே செய்யுங்கள்..
Bank Fraud Dec 28, 2020, 07:28 AM IST
உங்களிடம் 2 வங்கி கணக்கு இருக்கா?.. அப்போ இதை உடனே செய்யுங்கள்..
உங்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு இருந்தால், இந்த முக்கியமான விஷயத்தை அறிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் பெரிய இழப்பு ஏற்படும்...!
இதை செய்யாவிட்டால் உங்களின் தபால் நிலைய சேமிப்புக் கணக்கு முடக்கப்படும்!
Post Office Savings Account Dec 12, 2020, 09:30 AM IST
இதை செய்யாவிட்டால் உங்களின் தபால் நிலைய சேமிப்புக் கணக்கு முடக்கப்படும்!
இன்று முதல் பொருந்தும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் புதிய விதிகள், குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பராமரிப்பு கட்டணம் செலித்த வேண்டும்..!
தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்கான விதிமுறைகளில் மாற்றம்..!
Post office Nov 30, 2020, 11:55 AM IST
தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்கான விதிமுறைகளில் மாற்றம்..!
தபால் நிலையத்தின் இந்த புதிய விதி டிசம்பர் 12 முதல் அமலுக்கு வரும். கட்டணம் கையாளுவதைத் தவிர்க்க 11.12.2020-க்குள் உங்கள் தபால் அலுவலக சேமிப்புக் கணக்குகளில் குறைந்தது 500 ரூபாயை டெபாசிட் செய்யுங்கள்..!
உங்கள் வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு மேல் ஏன் வைக்கக்கூடாது?
Lakshmi Vilas Bank Nov 20, 2020, 06:29 AM IST
உங்கள் வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு மேல் ஏன் வைக்கக்கூடாது?
இந்த சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்வது தெரியுமா? எந்த காரணத்திற்காகவும் வங்கி மூழ்கினால் எவ்வளவு பணம் திரும்பப் பெறுவீர்கள்... 
உங்களிடம் சேமிப்பு கணக்கு உள்ளதா?.. உடனே இதை செய்தால் 7% வட்டி கிடைக்கும்..!
Savings Account Nov 17, 2020, 06:25 AM IST
உங்களிடம் சேமிப்பு கணக்கு உள்ளதா?.. உடனே இதை செய்தால் 7% வட்டி கிடைக்கும்..!
சேமிப்புக் கணக்கில் 7 சதவிகித வட்டியுடன், இது இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பெண் மருத்துவர்கள், மகளிர் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மனநல நிபுணர்களுடன் வரம்பற்ற ஆலோசனைகளையும் வழங்குகிறது..!
எச்சரிக்கை! ஆகஸ்ட் 1 முதல் கட்டணத்தை அதிகரிக்கும் வங்கிகள் - முழு விவரம்
Banks Jul 16, 2020, 05:15 PM IST
எச்சரிக்கை! ஆகஸ்ட் 1 முதல் கட்டணத்தை அதிகரிக்கும் வங்கிகள் - முழு விவரம்
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு இருந்தால், எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட உள்ளன. 
உங்களுக்கு வருமானம் குறையலாம்!! சேமிப்பு, வைப்பு கணக்குகளுக்கான வட்டியை குறைக்கும் வங்கிகள்!!
Savings Account Apr 17, 2020, 05:23 PM IST
உங்களுக்கு வருமானம் குறையலாம்!! சேமிப்பு, வைப்பு கணக்குகளுக்கான வட்டியை குறைக்கும் வங்கிகள்!!
ரிவர்ஸ் ரெப்போ வீதம் என்பது வணிக வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் வீதம் அல்லது ரிசர்வ் வங்கியில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்யும் போது வங்கிகள் பெறும் தொகை ஆகும்.
அறிந்துக்கொள்வோம்: இனி வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கை திறக்கலாம்; எப்படி?
State Bank Mar 6, 2020, 12:10 PM IST
அறிந்துக்கொள்வோம்: இனி வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கை திறக்கலாம்; எப்படி?
இந்தியாவின் மிகப்பெரிய வணிக கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் சேமிப்பு கணக்கை இனி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் திறக்கலாம். அதற்கான வழிமுறை இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்!
Post office Jan 6, 2020, 01:05 PM IST
₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்!
தபால் அலுவலகத்தின் புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் ₹.1000 செலுத்தி ₹.72,000 வரை சம்பாதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 13 முதல் சேமிப்புகணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 எடுக்கலாம்
Cash Withdrawal Feb 20, 2017, 04:12 PM IST
மார்ச் 13 முதல் சேமிப்புகணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 எடுக்கலாம்
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு ஏடிஎம் மெஷின்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.

Trending News

  • TN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின்   வேலைநிறுத்தப் போராட்டம்
    Strike

    TN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

  • போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை
    Hyderabad
    போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை
  • 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. "ஆல் பாஸ்" போட EPS உத்தரவு!
    TN Govt
    9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. "ஆல் பாஸ்" போட EPS உத்தரவு!
  • நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்!
    Nayanthara
    நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்!
  • BSNL இன் அற்புதமான Prepaid plan, ஒரே ஒரு ரீசார்ஜில் Unlimited Data பெறலாம்!
    BSNL
    BSNL இன் அற்புதமான Prepaid plan, ஒரே ஒரு ரீசார்ஜில் Unlimited Data பெறலாம்!
  • சமூக ஊடகங்கள், OTT தளங்களுக்கு கடிவாளம்: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
    OTT Guidelines
    சமூக ஊடகங்கள், OTT தளங்களுக்கு கடிவாளம்: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
  • ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு!!
    LPG price hike
    ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு!!
  • IND vs ENG 3rd Test: இங்கிலாந்தே வெல்லும் என U-Turn எடுக்கும் மைக்கேல் வாகன்
    IND vs ENG
    IND vs ENG 3rd Test: இங்கிலாந்தே வெல்லும் என U-Turn எடுக்கும் மைக்கேல் வாகன்
  • இனி 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கிடையது.. All Pass!!
    No offline exams
    இனி 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கிடையது.. All Pass!!
  • வாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு
    PM Narendra Modi
    வாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.