வரயா இல்லையா? நாயை படுத்தும் குரங்கின் வைரல் வீடியோ

Funny Monkey Video: குரங்கு சேட்டையின் உச்சக்கட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் நாய் ஒன்றை குரங்கு படுத்தும் பாட்டை பார்த்தால் நமக்கே கடுப்பாகிறது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. 

Trending News