கோவையில் தொழிலதிபரிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி ரூபாய் பணம்,140 பவுன் நகை,100 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் தன்னையும் மனுதாரராகச் சேர்க்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ED Raid Tamilnadu: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது. வழக்கு சிபிஐக்கு மாற்றமா? தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவது என்ன? முழு விவரம்!
கோவை மாநகரில் உள்ள வெள்ளக்கிணறு பிரிவு மற்றும் காந்திபுரத்தில் உள்ள லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நான்கு இடங்களில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.22 லட்சம் ரொக்கம், கணக்கில் வராத 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், 60 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Dindigul ED Raid: திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறையினர் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவதை தொடர்ந்து, இதற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுல்ள
அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடி அதிகாலையில் வீடு திரும்பினார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் சிவராமனிடம் கேட்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.