வருமான வரி வழக்கில் கௌதம் மேனன் ஆஜராக விலக்கு!

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடக்கும் வருமான வரி வழக்கில் திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன் ஆஜராக விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டான் கதாஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் வருமான வரி வழக்கில் ஆஜராக இயக்குனர் கௌதம் மேனநுக்கு விலக்களித்து செ. உயர் நீதிமன்றம் உத்தரவு

 

Video ThumbnailPlay icon

Trending News