பழனி உண்டியலில் தவறுதலாக விழுந்த தங்கச்செயின்! அடுத்து நடந்தது என்ன?

பழனி முருகன் கோவிலில் கேரள பக்தர் இரண்டு பவுன் மதிப்பிலான தங்கச் செயினை தவறுதலாக உண்டியலில் போட்டதை அடுத்து, அதற்கு பதிலாக அறங்காவலர் குழுவினர் சொந்த செலவில் இரண்டு பவுன் தங்க சங்கிலியை கேரள பக்தருக்கு வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

 

Trending News