இன்றும் குறைந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் விலை குறையும் நாட்களில் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News