தங்கம் விலை 2-வது நாளாக உயர்ந்தது!

ஆகஸ்ட் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனை; மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு காரணமாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் 2-வது நாளாக உயர்வு 

Trending News