மீண்டும் சர்ரென உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனை; தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470-க்கும், விற்பனை; வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.87.50-க்கு விற்பனை.

Trending News