போதையில் மலைப்பாம்பிடம் சிக்கிக்கொண்ட நபர்: லாவகமாக மீட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள்

கேரள மாநிலம் கண்ணூர் அருகே போதையில் மலைப் பாம்பிடம் சிக்கிக்கொண்ட நபரை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News