சபரிமலைக்கு விமான நிலையம்! மகிழ்ச்சியில் பக்தர்கள்!

சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. இது ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Trending News