Border Gavaskar Trophy Series: இந்திய அணிக்கு எதிரான மீதம் இரண்டு டெஸ்டில் இருந்து ஓப்பனர் நாதன் மெக்ஸ்வீனியை கழட்டிவிட்டு, இந்த அதிரடி வீரரை ஆஸ்திரேலிய அணி தனது ஸ்குவாடில் சேர்த்துள்ளது.
Team India: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால், அடுத்தடுத்த போட்டியில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்களை இங்கு காணலாம்.
India vs Australia: ஆஸ்திரேலிய அணி தங்களது ஸ்குவாடில் பியூ வெப்ஸ்டர் என்ற வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை சேர்த்துள்ளது. இதனால், இந்திய அணிக்கு என்ன நெருக்கடி உருவாகும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
India vs Australia: ஆஸ்திரேலிய அணியை முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா வெற்றி குறித்து பேசியதை இங்கு காணலாம்.
India vs Australia Perth Test: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பெர்த் நகரில் நடைபெறும் முதல் போட்டியை இந்திய நேரப்படி எங்கு, எப்போது பார்ப்பது என்ற விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. அது எப்போது எங்கு என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Indian National Cricket Team: ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டியில் மேற்கொண்ட வியூகமும், அவர்களின் அனுபவமும்தான் இந்திய அணியை வீழ்த்தியதாக அஸ்வின் தனது யூ-ட்யூப் சேனில் பேசியுள்ளார்.
Australia Men's Cricket Team: இறுதிப்போட்டியில் வென்று பின் நடந்த கொண்டாட்டத்தின்போது உலகக் கோப்பையை வைத்து மிட்செல் மார்ஷ் செய்த செயல் தற்போது நெட்டிசன்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
Astrological Prediction: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில், பிரபல ஜோதிடர் ஒருவர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
IND vs AUS Final 2023: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை விட சாம்பியனாக ஆஸ்திரேலியாவுக்கே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணங்கள் இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.