கனமழையால் 300 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதம்!

புவனகிரி அருகே 300 ஏக்கர் சம்பா பயிர் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏரிபோல் காட்சியளிக்கும் வயல்வெளிகள், இழப்பீடு கோரும் விவசாயிகள்

Video ThumbnailPlay icon

Trending News