City
நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்காத முன்னணி நடிகர்களின் மௌனம் மக்களுக்குத் தவறாக தெரியும் என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.