இன்று வெயில் உச்சத்தைத் தொடும்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெயில் உச்சத்தைத் தொடும்: பிரதீப் ஜான்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பகலில் வெயில் உச்சத்தைத் தொடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Trending News