அப்பார்ட்மெண்ட் ரூ. 100 கோடியா? - காதலியுடன் புதுவீட்டிக்கு போகும் பிரபல நடிகர்

பிரபல பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன், தனது காதலி சபா ஆசாத் உடன் ரூ. 100 கோடி மதிப்பு வாய்ந்த புதுவீட்டில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News