உண்ணாவிரதப் போராட்டம்.... பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு அறிவிப்பு

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

  • Jun 30, 2024, 08:05 PM IST

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News