அந்த உடை இப்போது என்னிடம் இல்லை: பிரியங்கா சோப்ரா சொன்ன சுவாரசிய தகவல்

2000 ஆம் ஆண்டு மிஸ் வர்ல்ட் மகுடத்தை வென்றபோது தான் அணிந்திருந்த கவுன் தற்போது தன்னிடம் இல்லை என பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளில் தான் ஒரு நாடோடியாக இருந்ததாகவும் அதிக இடங்களுக்கு பயணித்ததாகவும் அவர் கூறினார். 

Video ThumbnailPlay icon

Trending News