சிறார்கள் வாகனம் ஓட்டினால் வாகன பதிவு சான்றிதழ் ரத்து!

சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Trending News