City
இசையமைப்பாளர் இளையராஜா, தனது பாடல்கள் மற்றும் இசை குறித்து எழுந்த சர்ச்சை பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.