வருமான வரித்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை

அந்த நிறுவனத்திற்கும், தி.மு.க.,வுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று கூறிய பின்னும், பழிவாங்கும் நடவடிக்கையாக, தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் அவரது மகன் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது என அவர் கூறினார்.

Recommended Videos