Published: Nov 28, 2024, 07:40 PM IST|Updated: Nov 28, 2024, 07:40 PM IST
நீண்டகாலத்திற்கு கருத்தொருமித்து உறவுகளில் தொடர்ந்து நீடித்து இருப்பவர்கள், அந்த உறவு கசந்ததும், அதனை குற்ற செயலாக்க கோரி, நீதி கேட்கும் வேதனை அளிக்கும் டிரெண்ட்தான் தற்போது காணப்படுகிறது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.