இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர் அன்பில் மகேஸ்

ஒவ்வொரு புதிய திட்டத்தையும் முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருப்பதால்தான் அவரை இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என வடநாட்டு பத்திரிகைகள் பாராட்டுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Trending News