அடியாத்தி! ரோப் கார்ல போயிருக்கோம்.... ஆனா, இந்த மாதிரி ரோப் காரை பாத்ததே இல்ல!

மலைப்பகுதிகளில் போக்குவரத்து மிகவும் கடினமாக இருக்கும் சூழ்நிலைகளில், போக்குவரத்துக்கு நம்மால் சிந்தித்துக்கூட பார்க்க முடியாத பல ரிஸ்குகளை சுலபமாக எடுப்பார்கள். 

மயிர் கூச்செறிக்க வைக்கும் ரோப் கார் வீடியோ வைரலாகிறது

Trending News