பனி மீது பழி போட்ட சிஎஸ்கே, பதிலடி கொடுத்த ஐபிஎல் நிர்வாகம்

தற்போது நடந்துவரும் ஐபிஎல் போட்டிகளில் பனி மீது சிஎஸ்கே அணி பழி போட, அதற்கு ஐபிஎல் நிர்வாகம் சரியான பதிலை அளித்துள்ளது

முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ள சிஎஸ்கே அணி, ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றியுள்ளது 

Trending News