ஆண்களை கேமரால காட்ட மாட்டாங்க - வைரலான CSK பதாகை!

நேற்றைய சிஎஸ்கே போட்டியில் சென்னை ரசிகர்கள், பெண்களை மட்டும் தான் கேமராமேன் படம் பிடிப்பார் என எழுதி கையில் பதாகை வைத்திருந்தது வைரலாகி வருகிறது.

Trending News