ஐபிஎல் அணி உரிமையாளர் அறைந்தார் - ராஸ் டெய்லர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் தன்னை 3,4 முறை அறைந்ததாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

Trending News