CSK அணியில் தோனிக்கு இடம் இருக்கா? இல்லையா? என்ன நிலவரம்?

2025ம் ஆண்டு ஐபிஎல் சீசன் பற்றிய சலசலப்புகள் இப்போதே தொடங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் இருப்பாரா என்று வழக்கம் போல் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. இதனிடையே, அணியில் தக்க வைக்கும் பட்டியலில் தோனி இருக்கப்போகிறாரா இல்லையா என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.!

Video ThumbnailPlay icon

Trending News