சமூகத்தில் கறையேறி உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு வீடியோ ஒன்று தற்போது வைராலாகி வருகிறது.
அந்த வீடியோ ஒரு பல்கலைக்கழக வகுப்பறையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், பேராசிரியரிடம், ஒரு மாணவர் ஆவேசமாக பேசுவது பதிவாகியுள்ளது.