ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் குலாம் நபி ஆசாத் அதிருப்தி

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Trending News