ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரும் 8-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியீடு

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் 8-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Trending News