“திமுக தங்கள் மீதான தவறை மறைக்க ஆளுநர் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது”

தங்கள் மீதான தவறை மறைக்க ஆளுநர் எதிர்ப்பை திமுக அரசு கையில் எடுத்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார்.

Trending News