City
விஷச் சாராய மரண விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து வரும் 24ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.