விஜய் வாயில் சர்க்கரை போடலாம் - கஸ்தூரி பரபரப்பு பேட்டி!

2026-ல் திமுக கூட்டணி மைனஸில் செல்லும் என விஜய் கூறியுள்ளது நடந்தால் அவரது வாயில் சர்க்கரை போடலாம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வாய்ப்பில்லை என விமர்சித்தார்.

Trending News