சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.
RSS cancel rally in TN : சட்ட ரீதியாக உயர் நீதமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், எனவே நாளை மறுதினம் (நவ. 6) திட்டமிடப்படி பேரணியை நடத்த இயலாது எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐயை நசுக்குவதில் பாஜக அரசுக்கு கூடுதல் கவனம் இருப்பதாக எம்.பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள் இது வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் தான் இருக்கும் தமிழ் மண்ணில் அவர்களின் ஜம்பம் பலிக்காது”: தொல் திருமாவளவன்
Viduthalai Chiruthaigal Katchi Awards: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் அனல் தெறிக்க பேசினார் கட்சியின் தலைவர் திருமாவளவன்... விருது பெற்றவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான பொற்க்கிழியும் வழங்கப்பட்டது
President Election : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீமானும் தனது ஆதரவை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி தெரிவித்துள்ளார்.