பச்சை நிறமே பச்சை நிறமே - அசத்தலான கீர்த்தி ஷெட்டி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் மே 12ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் கஸ்டடி படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். பட பிரமோஷனில் கீர்த்தி ஷெட்டி அசத்தலான கெட்அப் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Trending News