சாலையை சரி செய்ய கோரி ரோட்டில் இறங்கி குளித்த இளைஞர்!

குண்டும் குழியாக உள்ள சாலைகளை சரி செய்ய இளைஞர் ஒருவர் நடுரோட்டில் குழியில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து, துணி துவைத்து, தவம் செய்துள்ளார்.

Trending News