காமன்வெல்த் பளுதூக்கும் போட்டிகளில் 4 தங்கப்பதக்கங்களை பெற்று குடியாத்தம் இளைஞர் சாதனை

தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று, குடியாத்தம் இளைஞர் ஜெய மாருதி மீண்டும் சாதனை புரிந்துள்ளார்.

Trending News